கண் முன்னே பெரும் பிரளயம் - உத்தரகாண்டில் குலைநடுக்க காட்சி
விஷ்ணுகாட் நீர்மின் நிலையம் மீது விழுந்த பாறை கற்கள்
உத்தரகாண்ட் மாநிலம் சமோலி பிபல்கோட்டியில் உள்ள விஷ்ணுகாட் நீர்மின் நிலையத்தின் மீது பாறை சரிந்து விழுந்த சம்பவத்தில், பேரிடர் மேலாண்மை குழுவினர் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Next Story
