Mammootty | Kerala | பக்தர்களுக்கு உணவு பரிமாறி அன்னதானத்தை தொடங்கி வைத்த மம்மூட்டி
கேரள மாநிலம் கொச்சியில் உள்ள எர்ணாகுளத்தப்பன் கோயில் திருவிழாவையொட்டி மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மம்முட்டி, கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாத ஊட்டு எனப்படும் அன்னதானத்தை தொடங்கி வைத்தார். முன்னதாக நடிகர் மம்முட்டி குத்து விளக்கு ஏற்றி, பக்தர்களுக்கு உணவு பரிமாறினார்... நான்கு நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் நாள்தோறும் பக்தர்களுக்கு உணவு வழங்கப்படவுள்ளது.
Next Story
