மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகம் திறப்பு விழாவில் மோதிக் கொண்ட இரு பெண்கள்

புதுச்சேரியில் நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகம் திறப்பு விழாவில் இரு பெண்கள் மோதிக் கொண்டனர்
மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகம் திறப்பு விழாவில் மோதிக் கொண்ட இரு பெண்கள்
Published on
புதுச்சேரியில் நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகம் திறப்பு விழாவில், இரு பெண்கள் மோதிக் கொண்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியது. பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களை சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com