இது RX 100 ஆயுத பூஜை - மொத்த RX 100ம் இங்கதான் இருக்கும் போலயே..!
மொத்த RX 100ம் இங்கதான் இருக்கும் போலயே..!
#karaikal | #rx100 | #ayudhapooja
இது RX 100 ஆயுத பூஜை - மொத்த RX 100ம் இங்கதான் இருக்கும் போலயே..! காரைக்காலில், ஆயுதபூஜையை ஒட்டி 80-களில் அறிமுகமான யமஹா RX-100 பைக்குகளின் பிரம்மாண்ட அணிவகுப்பு நடைபெற்றது. 300-க்கும் மேற்பட்ட RX-100 பைக்குகள் அணிவகுத்து வந்தது பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது... அந்த காட்சிகளை பார்க்கலாம்..
