மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் அருகே நடைபெற்ற கால்நடைத் திருவிழாவில், குதிரைப் பந்தயத்தின்போது பெண் குதிரை ஒன்று திடீரென சரிந்து விழுந்து உயிரிழந்தது.