கொல்கத்தா ரெயின்போ கார்னிவெல் 2019

ஆயிரக்கணக்கானோர் மகிழ்ச்சி கொண்டாட்டம்
கொல்கத்தா ரெயின்போ கார்னிவெல் 2019
Published on
வேறுபாடுகளை கொண்டாடும் கொல்கத்தா ரெயின்போ கார்னிவெல் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்துக் கொண்டனர். பாலின மற்றும் பாலியல் சிறுபான்மை உரிமைகளை வலியுறுத்தி, இந்த ஆண்டு இந்த கார்னிவெல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற ஆண்கள், பெண்கள், திருநங்கைகள் ஆகியோர் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள், ஆட்டம் பாட்டம் என மகிழ்ச்சியாக கொண்டாடினர்.
X

Thanthi TV
www.thanthitv.com