இயற்கையின் கோர தாண்டவம்.. கேரளத்தில் மீணடும் மீண்டும் கேட்கும் மரண ஓலம் - வந்தது ஹை அலர்ட்
கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தொடர் கனமழை, திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக மாநிலமே பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.