"தற்காப்பு கலைகளை செய்து அசத்திய அமைச்சர்"

பயிற்சியின் நிறைவு விழாவில் பங்கேற்ற கேரள இளைஞர் நலம், விளையாட்டு மற்றும் தொழில் துறை அமைச்சர் ஜெயராஜன்.
"தற்காப்பு கலைகளை செய்து அசத்திய அமைச்சர்"
Published on
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள அரசு உயர் கல்வி நிறுவனங்களில் இருந்து 800 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு கேரளாவின் பாரம்பரிய களரி உள்ளிட்ட பலவிதமான தற்காப்பு கலைகள் பயிற்றுவிக்கப்பட்டது. பயிற்சியின் நிறைவு விழாவில் பங்கேற்ற கேரள இளைஞர் நலம், விளையாட்டு மற்றும் தொழில் துறை அமைச்சர் ஜெயராஜன், மாணவிகளின் பயிற்சியை பார்வையிட்டதோடு, தற்காப்பு கலைகளை செய்தும் காட்டினார்.
X

Thanthi TV
www.thanthitv.com