கேரளாவின் கொச்சுவேளி பகுதியில், இரண்டு ராட்சத சுறா மீன்கள் மீனவரின் வலையில் சிக்கி கரை ஒதுங்கின. ஒரு மீன் மீண்டும் கடலுக்குள் சென்றுவிட்ட நிலையில், மற்றொரு சுறா மீன் கரையில் சிக்கி பரிதவித்தது. மீனவர்கள் மற்றும் வனத்துறையினர் பல மணிநேர போராடி அந்த சுறா மீனை மீண்டும் கடலுக்குள் விட்டனர்..