``விட்ருங்க அண்ணா.. ப்ளீஸ்..'' - கெஞ்சிய இளைஞரை கொடூரமாக தாக்கி பேஸ்புக்கில் லைவ் போட்ட சிறார்கள்
கர்நாடகாவில் இளைஞர் ஒருவரை, 4-க்கும் மேற்பட்ட சிறார்கள் சரமாரியாக தாக்கி, பேஸ்புக்கில் லைவ்வாக ஒளிபரப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தன்னை விட்டுவிடுமாறு அந்த இளைஞர் மன்றாடி கேட்டபோதும், அவர்கள் விடாமல் ஆயுதங்களால் தாக்கி, அதனை பேஸ்புக்கில் லைவ் வீடியோவாகவும் வெளியிட்டுள்ளனர். இளைஞரை தாக்கியவர்கள் யார்? சம்பவத்தின் பின்னணி என்ன? என்பன குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
