Lift-ல் சிக்கிய கர்நாடக அமைச்சர் - 10 நிமிடம் கழித்து மீட்ட பரபரப்பு காட்சி

x

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தனியார் மருத்துவமனை திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற கர்நாடக மாநில போக்குவரத்து துறை அமைச்சர், லிப்ட்டில் சிக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூடுதல் தகவல்களை செய்தியாளர் ஜேசுராஜ் வழங்க கேட்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்