கைதிகளின் மறுவாழ்வு மற்றும் சுயசார்பை ஊக்குவிக்கும் நோக்கில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் நன்னடத்தை கொண்ட கைதிகள் பகலில் சிறைக்கு வெளியே சென்று வேலை செய்ய அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.