இந்திய ராணுவம் சார்பாக இஃப்தார் விருந்து

காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் இந்திய ராணுவம் சார்பாக நோன்பு துறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்திய ராணுவம் சார்பாக இஃப்தார் விருந்து
Published on
காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் இந்திய ராணுவம் சார்பாக நோன்பு துறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இஃப்தார் விருந்து என்று அழைக்கப்படும் இந்த நிகழ்ச்சியில் ஏராளமான இஸ்லாமியர்களும், இந்துக்களும், சீக்கியர்களும் பங்கேற்றனர். இந்த விருந்தில் பல்வேறு உணவு வகைகள் தயாரிக்கப்பட்டன. சமூக நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும் உணர்த்தும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
X

Thanthi TV
www.thanthitv.com