Jammu Kashmir | Army | கொட்டும் பனியில் நாட்டை காக்கும் சூப்பர் ஹீரோக்கள்.. நெகிழ வைக்கும் வீடியோ..
13,000 அடி உயரத்தில் நாட்டைக் காக்கும் சூப்பர் ஹீரோக்கள்...
நாடு முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டிய நிலையில், கடும் குளிரிலும் கொட்டும் பனியை பொருட்படுத்தாமல் இந்திய ராணுவத்தின் சிறப்பு படையான 'ரோமியோ' தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ள காட்சிகள் வெளியாகியுள்ளன
Next Story
