Big Breaking | India | ``தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாடு தொடரும்..'' - ஜெய்சங்கர்

x

தாக்குதலை நிறுத்த இந்தியா - பாக். ஒப்புதல்

"இந்தியாவும், பாகிஸ்தானும் இணைந்து ராணுவ நடவடிக்கைகள், தாக்குதலை நிறுத்த ஒப்புதல்" - மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்

"தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாடு அனைத்து வகையிலும் தொடரும்" - ஜெய்சங்கர்


Next Story

மேலும் செய்திகள்