பழிதீர்த்த இந்தியா - காஷ்மீரில் கொல்லப்பட்ட இந்தியர்களின் உறவினர்கள் ரியாக்‌ஷன்

x

பயங்கரவாதத்திற்கு எதிரான இந்திய ராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளனர்.

ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த இளம் தொழிலதிபர் சுபம் திவிவேதி கொல்லப்பட்டார். இந்நிலையில், ஆபரேஷன் சி​ந்தூர் நடவடிக்கையை வரவேற்பதாக சுபம் திவிவேதியின் தந்தை குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்