Justin | India | Pakistan | Russia | உலகிற்கே கேட்கும் படி; கம்பீரமாக சொன்ன இந்தியா
"இந்தியாவுக்கு ஆதரவு அளிக்கும் நாடுகளுக்கு நன்றி"/டெல்லியில் உள்ள ரஷ்ய தூதரகத்தில், இரண்டாம் உலகப்போர் வெற்றி விழா நிகழ்ச்சியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உரை/"பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா போராடி வருகிறது"/"பயங்கரவாதம், இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகிற்கே மிகப்பெரிய அச்சுறுத்தல்"/"இந்த இக்கட்டான சூழ்நிலையில், இந்தியாவுக்கு ஆதரவு அளித்து வரும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு நன்றி"
Next Story