இந்தியா - கஜகஸ்தான் ராணுவ கூட்டுப்பயிற்சி

இந்தியா மற்றும் கஜகஸ்தான் ராணுவத்தின் "காசிந்த் 2019" என்ற வருடாந்திர ராணுவப் பயிற்சி, உத்தரகாண்ட் மாநிலத்தின் பித்தோராகரில் நடைபெற்று வருகிறது.
இந்தியா - கஜகஸ்தான் ராணுவ கூட்டுப்பயிற்சி
Published on
இந்தியா மற்றும் கஜகஸ்தான் ராணுவத்தின் "காசிந்த் 2019" என்ற வருடாந்திர ராணுவப் பயிற்சி, உத்தரகாண்ட் மாநிலத்தின் பித்தோராகரில் நடைபெற்று வருகிறது. காடுகள் மற்றும் மலைப்பகுதிகளில் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகள் மீது எதிர் தாக்குதல் நடத்துவதற்கு, கூட்டு பயிற்சி அளிப்பதே, இதன் நோக்கம் என்று, ராணுவ உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com