குஜராத் வழியாக தமிழகம் நுழைய இருந்த பாகிஸ்தான் `பொருள்’ - நடுக்கடலில் 300 கிலோ..

x

குஜராத்தில் ஆயிரத்து 800 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். நடுக்கடலில் கூட்டாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள், சந்தேகத்திற்கு இடமான படகில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, 300 கிலோ போதைப்பொருட்கள் படகை சுற்றி கடலில் வீசப்பட்டிருந்ததை கண்டுபிடித்து அவற்றை பறிமுதல் செய்தனர். பாகிஸ்தானில் இருந்து கடத்திவரப்பட்ட போதைப்பொருட்கள், கடல்வழியாக, தமிழகத்திற்கு கொண்டுவர திட்டமிடப்பட்டிருந்தது முதற்கட்ட விசாரணையில், தெரியவந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்