BREAKING | Pakistan | "இன்னும் 3 நாட்களில்..." -பாகிஸ்தானுக்கு இந்தியா கொடுக்கும் எச்சரிக்கை
பாகிஸ்தானில் இருந்து இந்தியர்கள் நாடு திரும்ப அறிவுறுத்தல்/பாகிஸ்தானில் இருந்து இந்தியர்கள் உடனடியாக நாடு திரும்ப அறிவுறுத்தல்/இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களுக்கான விசா வரும் 27ம் தேதி முதல் செல்லாது - மத்திய அறிவிப்பு/மருத்துவ காரணங்களுக்காக பெறப்பட்ட விசா வரும் 29ம் தேதி வரை மட்டுமே செல்லும் - மத்திய அரசு/இந்தியர்கள் பாகிஸ்தான் நாட்டுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் - மத்திய அரசு
Next Story
