பட்டப்பகலில் செயின் பறிப்பு - இளைஞர்கள் அட்டகாசம்
ஐதராபாத்தில் பட்டப்பகலில் பெண் ஒருவரின் கழுத்தில் இருந்து தங்க செயினை பறித்துச் செல்லும் காட்சி வெளியாகியுள்ளது.