Hosur | Accident | ஒசூரில் கோரம்.. +2 மாணவர் அந்த இடத்திலேயே மகன் மரணம் - உயிருக்கு போராடும் அம்மா, அப்பா
வேன் மோதி மாணவர் உயிரிழப்பு - கணவர், மனைவி படுகாயம்
ஒசூர் அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் 12 ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்தார். திம்மஹள்ளி என்ற கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் தனது மனைவி மற்றும் மகனுடன் தேன்கனிக்கொட்டைக்கு இருசக்கரவாகனத்தில் சென்று கொண்டிருந்தார். குந்துக்கோட்டை அருகே இவர்கள் வந்த போது எதிரே வந்த வேன் வேன் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது
Next Story
