BREAKING | Rains | எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

x

புதுச்சேரியில் தொடரும் கனமழை காரணமாக, இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கும் விடுமுறை - கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம்


Next Story

மேலும் செய்திகள்