பயங்கரமாக பற்றி எரிந்த அரசு மருத்துவமனை.. உச்சகட்ட பரபரப்பில் உத்தரகாண்ட்

x

உத்தரகாண்ட் மாநிலம் நைனிடாலில் (Nainital) உள்ள அரசு மருத்துவமனை வளாகத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்