BREAKING || "இளைஞர்கள் தாக்கியதில் அரசு பேருந்து நடத்துனர் உயிரிழப்பு" - தஞ்சை அருகே அதிர்ச்சி
இளைஞர்கள் தாக்கியதில் அரசு பேருந்து நடத்துனர் உயிரிழப்பு/தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே இளைஞர்கள் தாக்கியதில் அரசு போக்குவரத்து கழக நடத்துனர் உயிரிழப்பு/கபிஸ்தலம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (47). அரசு போக்குவரத்து கழக நடத்துனராக பணியாற்றி வந்தார்/திருவையாறு அருகே அணைக்குடி கிராமத்தில் நடைபெறும் கோவில் திருவிழாவுக்கு மணிகண்டன் பைக்கில் சென்றுள்ளார்/அணைக்குடியில் கோலம் போட்டுக் கொண்டிருந்த ஜெசிந்தா மேரி மீது மணிகண்டனின் பைக் மோதி விபத்து/விபத்து நடந்ததை பார்த்த அப்பகுதி இளைஞர்கள் மணிகண்டனை தாக்கியதில் படுகாயம். சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சோகம்/மணிகண்டனை தாக்கியவர்கள் மீது கொலை வழக்கு பதிய வலியுறுத்தி உறவினர்கள் திருவையாறு கடை வீதியில் சாலை மறியல்
Next Story
