பெஞ்ச் துளையில் சிக்கிய சிறுமியின் விரல் - 6 மணி நேர போராட்டம்.. பரபரப்பு காட்சி

x

Delhi Park | பெஞ்ச் துளையில் சிக்கிய சிறுமியின் விரல் - 6 மணி நேர போராட்டம்.. மீட்கப்பட்ட பரபரப்பு காட்சி

பூங்காவில் இருந்த ஸ்டீல் பெஞ்ச்சில் சிக்கிய 7 வயது சிறுமியின் விரலை , 6 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்ட சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது.

நொய்டாவின் 53வது செக்டாரில் உள்ள பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி அனுஷ்காவின் விரல் எதிர்பாராத விதமாக அங்கிருந்த ஸ்டீல் பெஞ்சின் துளையில் சிக்கிக்கொண்டது.

இதையடுத்து, தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டு, சுமார் 6 மணி நேரம் போராடி, ஸ்டீல் பெஞ்ச்சை மெதுவாக வெட்டியெடுத்து சிறுமியை பத்திரமாக மீட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்