ரயிலின் மீது ஏறிய நபர் மீது பாய்ந்த மின்சாரம் | துணிந்து மீட்ட மக்கள்

x

ரயிலின் மீது ஏறிய நபர் மீது மின்சாரம் பாய்ந்ததால் பரபரப்பு

மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் ரயிலின் மீது ஏறிய இளைஞர் மீது உயர் அழுத்த மின்கம்பி உரசியதில் அவர் பலத்த காயமடைந்தார். இதையடுத்து மயங்கிக் கிடந்த அவரை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். வஷி மாநகராட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்