

சித்த மருத்துவ மாணவருக்கு கல்விக்கடன் மறுத்த வங்கிக்கு கண்டனம்
இதை எதிர்த்து நவின் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், நன்றாக படிக்க கூடிய மாணவருக்கு கல்வி கடன் வழங்க மறுத்த வங்கி நிர்வாகத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.மாணவரின் எதிர்காலத்தை கேள்விகுறியாக்கிய வங்கி நிர்வாகத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்திருக்க வேண்டும் என்று கூறிய நீதிபதி, ஆனால் எதிர்காலத்தில் விதிமுறைகள் கண்டிப்பாக கடைபிடிக்கப்படும் என வங்கி நிர்வாகம் உத்தரவாதம் அளித்ததால் அபராதம் விதிக்கப்படவில்லை என்று கூறி, மாணவரின் மனுவை பரிசீலிக்க வங்கிக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.