இந்தியாவில் எளிமையாக தொழில் செய்ய ஏற்ற மாநிலங்களின் பட்டியல் வெளியீடு

இந்த பட்டியலில், தமிழகத்திற்கு 15- வது இடம் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டில், தமிழகம் 18 -வது இடத்திலும் அதற்கு முந்தைய ஆண்டு 12- வது இடத்திலும் இருந்தது.
இந்தியாவில் எளிமையாக தொழில் செய்ய ஏற்ற மாநிலங்களின் பட்டியல் வெளியீடு
Published on

இந்தியாவில் எளிமையாக தொழில் செய்ய ஏற்ற மாநிலங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தொழில் துவங்க ஏற்ற நாடுகள் பட்டியலை உலக வங்கி வெளியிடுவதை போல, இந்தியாவில் தொழில் செய்ய ஏற்ற மாநிலங்கள் பட்டியலை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிடுகிறது.

இதன்படி, ஆந்திரா தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக முதல் இடத்தில் இருக்கிறது. 2- வது இடத்தில் தெலங்கானாவும், மூன்றாவது இடத்தில் ஹரியானாவும் உள்ளன. இந்த பட்டியலில், தமிழகத்திற்கு 15- வது இடம் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டில், தமிழகம் 18 -வது இடத்திலும் அதற்கு முந்தைய ஆண்டு 12- வது இடத்திலும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

X

Thanthi TV
www.thanthitv.com