Droupadi Murmu | Uttarakhand Visit | உத்தரகாண்ட்டில் குடியரசு தலைவர் | திறக்கப்பட்ட புதிய பாலம்

x

3 நாள் பயணமாக உத்தரகாண்ட் சென்ற குடியரசு தலைவர்

மூன்று நாள் பயணமாக உத்தரகாண்ட் சென்றுள்ள குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, ஹரித்வாரில் பதஞ்சலி பல்கலைக்கழகத்தின் இரண்டாவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார். தொடர்ந்து டேராடூன்

ராஜ்பூர் சாலையில் புதிய நடைபாதை பாலத்தை அவர் திறந்து வைத்தார். அப்போது உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி மற்றும் ஆளுநர் குர்மித் சிங் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்