ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் 5 வயது சிறுமியை தெருநாய் கொடூரமாகக் தாக்கி இழுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...
தலையில் பலத்த காயமடைந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், நாயைப் பிடிக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை...