கடலுக்கடியில் 60 அடி ஆழத்தில் தேசியக்கொடி, பிரபல ஸ்க்யூபா டைவர் அரவிந்த் புதிய முயற்சி

கடலுக்கு அடியில் தேசியக் கொடி ஏற்றி அசத்தியுள்ளனர்.
கடலுக்கடியில் 60 அடி ஆழத்தில் தேசியக்கொடி, பிரபல ஸ்க்யூபா டைவர் அரவிந்த் புதிய முயற்சி
Published on
கடலுக்கு அடியில் தேசியக் கொடி ஏற்றி, அசத்தியுள்ளனர். பிரபலமான ஸ்க்யூபா டைவர் அரவிந்த் மற்றும் அவரது மாணவர்கள் புதுச்சேரி அருகே 60 அடி ஆழத்தில் தேசியக் கொடியை கடலுக்குள் பறக்கவிட்டு புதிய சாதனையை மேற்கொண்டனர். வண்ண மீன்கள் சூழ தேசியக் கொடி, கடலுக்கடியில் பறந்தது, காண்போரைக் கவர்ந்துள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com