"கஜா நிவாரண நிதியாக ரூ.10 கோடி வழங்க முடிவு" - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தகவல்

கஜா புயலில் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு அவசர உதவியாக 10 கோடி ரூபாய் வழங்க முடிவு செய்துள்ளதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
"கஜா நிவாரண நிதியாக ரூ.10 கோடி வழங்க முடிவு" - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தகவல்
Published on
கஜா புயலில் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு அவசர உதவியாக 10 கோடி ரூபாய் வழங்க முடிவு செய்துள்ளதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். இதுகுறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், நிவாரண பொருட்களும், 6 மருத்துவ குழுவும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், கேரளா மின்சார வாரியத்தை சேர்ந்த 72 ஊழியர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com