Crocodile Attack | சிறுவனை கடித்து விழுங்கிய முதலை - சொல்லி சொல்லி கதறும் மக்கள்
உத்தரப் பிரதேச மாநிலம் சனோலி கிராமத்தில் ராஜா பாபு என்ற13 வயது சிறுவன் தனது மாட்டை குளிப்பாட்ட காக்ரா ஆற்றில் இறங்கியபோது முதலை ஒன்று திடீரென சிறுவனை ஆற்றுக்குள் இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...
Next Story
