மகாராஷ்டிரா மாநிலத்தில் பிரசாரத்திற்கு சென்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ஷீரடி சாய்பாபா கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.