"என்னையா தடுக்குற.." - பெட்ரோல் நிலையத்தில்தீ வைத்த இளைஞர் பெட்ரோல் நிலையத்தில் தீ வைத்த நபர் கைது சத்தீஸ்கர் மாநிலத்தில், பெட்ரோல் நிலையத்தில் சிகரெட் பிடிக்க முயன்ற நபர், பெட்ரோல் குழாயில் தீ வைத்ததால் பதற்றம் நிலவியது...