தெப்ப குளத்தில் பவனி வந்த ஸ்ரீதலசயன பெருமாள் - மனமுருக சாமி தரிசனம் செய்த பக்தர்கள்

x

மாசிமகத்தை முன்னிட்டு மாமல்லபுரம் ஸ்ரீதலசயன பெருமாள் கோவிலில் தெப்ப உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. புஷ்கரணி தெப்ப குளத்தில் ஸ்ரீதலசயன பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். குளக்கரையின் படிகளில் அமர்ந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்