Bus Accident | Dehradun | 30 பேருடன்.. பள்ளத்தில் பாய்ந்த பஸ்.. பயணித்தோர் நிலை..?

பள்ளத்தில் பாய்ந்த பஸ்.. பயணித்தோர் நிலை..?

Bus Accident | Dehradun | 30 பேருடன்.. பள்ளத்தில் பாய்ந்த பஸ்.. பயணித்தோர் நிலை..? #BusAccident #Dehradun #Uttarakhand உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் 30 பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது..... சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மாநிலம் பேரிடர் மீட்புக் குழுவினர், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்....

X

Thanthi TV
www.thanthitv.com