Burqa | Death | புர்கா அணிய மறுத்த மனைவியும்,மகள்களும்..கொன்று புதைத்த நபர்..

x

புர்கா அணிய மறுத்த மனைவியும்,மகள்களும்..கொன்று புதைத்த நபர்..

புர்கா அணிய மறுத்த மனைவி, 2 மகள்களை கொன்று புதைத்த நபர் கைது

உத்தரப் பிரதேசத்தின் ஷாம்லி (Shamli) மாவட்டத்தில், புர்கா அணிய மறுத்ததாக மனைவியையும், 2 மகள்களையும் கொலை செய்து உடல்களை வீட்டில் புதைத்த நபர் கைது செய்யப்பட்டார். கடந்த டிசம்பர் 10ம் தேதி நடந்த இந்த சம்பவத்தில் கைதான முகமது ஃபரூக் என்பவரிடம் இருந்து துப்பாக்கி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. மனைவியை போட்டா எடுப்பதை விரும்பாத அவரால், பல ஆண்டுகளாக அரசின் எந்த நலத்திட்டங்களையும் இவர்களின் குடும்பம் பெறாமல் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்