பைரவ் பட்டாலியன் - வீடியோ வெளியிட்ட இந்திய ராணுவம்

நவீன காலப் போர் முறைகளை எதிர்கொள்ளும் வகையில் இந்திய ராணுவத்தால் புதிதாக உருவாக்கப்பட்ட பிரிவான 'பைரவ் பட்டாலியன்' வீரர்களின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

நவீன காலப் போர் முறைகளை எதிர்கொள்ளும் வகையில் இந்திய ராணுவத்தால் புதிதாக உருவாக்கப்பட்ட பிரிவான 'பைரவ் பட்டாலியன்' வீரர்களின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

கடினமான நிலப்பரப்புகளில் ஊடுருவுதல், நவீன ரக ஆயுதங்களைக் கையாளுதல் போன்ற வீரர்களின் வியக்கத்தக்கத் திறன்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன...

X

Thanthi TV
www.thanthitv.com