NEET, JEE தேர்வுகள் நடக்குமா? நடக்காதா? - பந்தயம் கட்டி சூதாடிய 7 பேர் கும்பல் கைது

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகள் தொடர்பாக பந்தயம் கட்டி சூதாடிய 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
NEET, JEE தேர்வுகள் நடக்குமா? நடக்காதா? - பந்தயம் கட்டி சூதாடிய 7 பேர் கும்பல் கைது
Published on
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகள் தொடர்பாக பந்தயம் கட்டி சூதாடிய 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். கைதானவர்களிடம் இருந்து 38 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணமும் பத்து செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
X

Thanthi TV
www.thanthitv.com