குடியிருப்பு பகுதியில் இளைஞர்களை துரத்திய கரடி - அதிர்ச்சி வீடியோ
உத்தராகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் குடியிருப்பில் புகுந்த வனக்கரடி, அங்கு நின்றை இளைஞர்களை துரத்திய சிசிடிவி காட்சி வெளியாகி இருக்கிறது.
தெருவில் கரடி நிற்பதைக் கண்ட இரண்டு இளைஞர்கள் உடனடியாக ஓட்டம் பிடித்தனர். ஆனாலும் அவர்களை வெகுதூரம் விரட்டிச் சென்றது.
ஊருக்குள் உலாவரும் கரடியை பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
