என்னது விமானத்தில் இதுக்கெல்லாம் தடையா? - இந்திய அரசு அதிரடி உத்தரவு
விமான பயணத்தின் போது செல்போன்கள் மடிக்கணினிகள் உள்ளிட்ட பிற சாதனங்களை சார்ஜ் செய்ய பவர் பேங்க் பயன்படுத்தக் கூடாது என சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
Next Story
