19வது மாடியில் இருந்து குதித்து இளைஞர் த*கொலை.. தீவிர விசாரணையில் ஈடுபட்ட போலீஸ்

19வது மாடியில் இருந்து குதித்து இளைஞர் த*கொலை.. தீவிர விசாரணையில் ஈடுபட்ட போலீஸ்
Published on

பெங்களூருவில் உள்ள தனியார் ஹோட்டலில், 19வது மாடியில் இருந்து 28 வயது இளைஞர் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பெங்களூரு மாதவ் நகர் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் இந்த சம்பவம் அரங்கேறியது. தற்கொலை செய்து கொண்ட நபர், ஷரன் என அடையாளம் காணப்பட்டுள்ளது. தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com