தீர்ப்பு குறித்து யாரும் போராட தேவையில்லை என்றும், அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்றும் சன்னி வக்பு வாரிய வழக்கறிஞர் ஷபாரியாப் ஜிலானி கேட்டுக்கொண்டுள்ளார்.