ஏமனில் மரணத்தின் விளிம்பில் இருக்கும் கேரளா செவிலியர் நிமிஷா பிரியாவை மீட்பதற்கு இறுதிக்கட்ட முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டிருக்கிறது.