அரபிக் கடலின் மேல் பறந்த விமானத்தில் திடீர் கோளாறு
தொழில்நுட்பக் கோளாறு - கத்தார் செல்லாமல் திரும்பிய விமானம்
கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்திலிருந்து 188 பயணிகளுடன் கத்தார் தலைநகரான தோஹா புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், இரண்டு மணி நேரம் கழித்து மீண்டும் கோழிக்கோடு திரும்பியுள்ளது. அரபிக் கடலின் மேலே பறந்து கொண்டிருந்தபோது விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால் புறப்பட்ட இரண்டு மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் விமானம் கோழிக்கோடு விமான நிலையத்திற்கு பத்திரமாக வந்து தரையிறங்கியது.
Next Story
