Petrol Bunk Viral Video| பெட்ரோல் போட்டு திரும்பி பார்ப்பதற்குள் நடந்த அதிர்ச்சி

பெட்ரோல் போட்டு திரும்பி பார்ப்பதற்குள் நடந்த அதிர்ச்சி

#petrolbunk #viralvideo

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், பெட்ரோல் நிரப்பிவிட்டு பணம் கொடுக்காமல் தப்ப முயன்ற கும்பல், ஊழியரை காரில் தொங்கியபடி சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...

X