Cobra | Snake Catching| `மூர்க்கனிடம்’ வசமாக சிக்கிய நாக பாம்பு - அல்லு விட வைக்கும் காட்சி

`மூர்க்கனிடம்’ வசமாக சிக்கிய நாக பாம்பு - அல்லு விட வைக்கும் காட்சி

மீன்பிடி வலைகூண்டிற்குள் சிக்கிய நாகப்பாம்பு மீட்பு கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் தலவடி கிராமத்தில் வீட்டில் வைத்திருந்த மீன்பிடிக்க பயன்படுத்தும் வலைகூண்டுக்குள் சிக்கிய நாகப்பாம்பு பத்திரமாக மீட்கப்பட்டது... பாம்பு பிடி விரரான மூர்க்கன் பாம்பை எவ்வித காயமும் இன்றி லாவகமாக மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தார்...

X

Thanthi TV
www.thanthitv.com