எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி 68 ஆயுள் தண்டனை கைதிகள் இன்று விடுதலை

எம்.ஜி.ஆர் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள ஆயிரத்து 758 கைதிகளை விடுவிக்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
X

Thanthi TV
www.thanthitv.com